- ஹனுமான் பக்தன்: தன் மனைவி தன் பேச்சை கேட்கவில்லை என்று அவளை திருத்துமாறு ஹனுமானிடம் வேண்டினான். .ஆனால் ஹனுமான் கூறினார்: இதன் காரணமாகவே தான் நான் திருமணம் செய்யவில்லை அதனால் உன் பிரச்சினையை என்னிடம் கொண்டுவராதே!பக்தன் கூறினான் உனக்கு வடை மாலை சாற்றியிருக்கிறேன் என்னை கை விட்டு விடாதே! உன் வடை மாலை எனக்கு வேண்டாம் நான் போய் வருகிறேன்


Hanuman fear to wife
ReplyDelete