Friday, 25 August 2017
Friday, 18 August 2017
sri neevasan pugal
ஸ்ரீ னீவாசன் புகழ்! ஏழு மலை மேலே வாஸம் செய்யும் ஸ்ரீ னீவாசனே! உந்தன் புகழ் நாளுக்கு நாள் கூடுதய்யா ஸ்ரீ னீவாசனே! அடியார்கள் குறை தீர்க்கும் ஸ்ரீ னீவாசனே ! கோவிந்த நாமம் கேட்கையிலே பரவசம் பெருகுதைய்யா ஸ்ரீ னீவாசனே ! உன் தரிசனம் கிடைத்தவுடன் ஆனந்தம் பெருகுதைய்யா ஸ்ரீ னீவாசனே ! திருமகளின் நாதனே ஸ்ரீனிவாசனே ! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீ னீவாசனே!ஆதி சேஷன் மீது துயிலும் பரந்தாமனே! ஸ்ரீ னீவாசனே ! ஹரியே ஆனந்தம் உன் திருவடி ஆனந்தம் ஸ்ரீ னீவாசனே ! ஸ்ரீ வாரி லட்டு கிடைத்தவுடன் ஆனந்தம் பெருகுதைய்யா ஸ்ரீ னீவாசனே ! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஸ்ரீனிவாசனே ! உனை காண புகழ் கிடைக்குதய்யா ஸ்ரீ னீவாசனே! கோடி ஜென்மம் எடுத்தாலும் உன் நாமத்தை நான் மறவேன் ஸ்ரீ னீவாசனே !என்றும் நான் உன் பக்தன் ஸ்ரீ னீவாசனே ! ஸ்ரீ னீவாசனே !
Wednesday, 16 August 2017
Subscribe to:
Posts (Atom)



