ஜெய் ஹனுமான் பக்தி பாடல்கள் ஜெய் ஹனுமான் !ஜெய் வீர ஹனுமான்! ஜெய் ஹனுமான்! ஜெய் ஹனுமான்! ஜெய் ஜெய் ஹனுமான்! ஜெய் வீர ஹனுமான்! வானரவீரா ! வாயுபுத்திர ! சத்ரு சம்ஹாரா! ஸ்ரீ சஞ்ஜீவி ராயா! மாருதி வீரா ! ஸ்ரீ ராமதூதா ! ஸ்ரீ மஹானுபாவா! ஸ்ரீ அஞ்சினா தேவி புத்திரா! ( ஜெய் ஹனுமான் பால ஹனுமந்தா! வானர லோகா! கருணாகர தேவா! ஸ்ரீ கேசரி மைந்தா ! (ஜெய் ஹனுமான் குரு ஷேத்திர கமலா ! கருணாகர தேவா! வானர லோகா ! பிரம்மசாரிய தேவா! (ஜெய் ஹனுமான் மஹேஸ்வர அவதாரா! துஷ்ட கிரஹ விநாசாய ! சத்ரு சம்கார! விஷ்வ ரூப ஹனுமந்தா! (ஜெய் ஹனுமான்

No comments:
Post a Comment