VEDA NARAYANARIN MAKIMAI !
ஸ்ரீ வேத நாராயணன் மஹிமை! வேதங்களுக்கெல்லாம் அதிபதி ஸ்ரீ வேத நாராயணா ! பாளை ஊரின் மையத்தில் அருள் பாலிப்பவரே! ஸ்ரீ வேத நாராயணா! மனக்குறைகளை அகற்றி வாழ்வு தந்தவரே! ஸ்ரீ ராஜ கோபாலா! ஸ்ரீ வேத நாராயணா! வேத வல்லி! குமுதவல்லியுடன் காட்சி தந்தாயே! அச்சுதா! ஸ்ரீ வேத நாராயணா! ( வேதங்களுக்கெல்லாம் மனநிறைவோடு பக்தர்களின் குறை கேட்பவரே!ஸ்ரீ வேத நாராயணா! பக்தர்களின் குறை தீர்ப்பவரே! பரந்தாமா! ஸ்ரீ வேதா நாராயணா! மரகத மேனியாய் வீற்றிருப்பவரே! மாதவனே! ஸ்ரீ வேத நாராயணா! பக்தர்களின் குரல் கேட்டு பாற்கடலிலிருந்து துயில் எழுந்து அமர்ந்தாயே! ஸ்ரீ வேத நாராயணா!
( வேதங்களுக்கெல்லாம்
கொலு மண்டபத்தில் ஸ்ரீ ராஜாகோபால ஸ்வாமியாய் வீற்றிருப்பவரே! ஸ்ரீ வேத நாராயணா! உம் புகழை ஒரு வரியில் பாட முடியுமா! ஸ்ரீ வேத நாராயணா! உம் புகழை பல்லாண்டு பல்லாண்டு காலமும் கூறலாமே ! ஸ்ரீ வேதா நாராயணா! பாடகரின் பாடல்களை ரசிப்பவரே! ஸ்ரீ வேதா நாராயணா!
( வேதங்களுக்கெல்லாம்
My third attempt about palayankottai Rajagopalaswami temple Veda Narayanan song
ReplyDeleteMy third attempt about palayankottai Rajagopalaswami temple Veda Narayanan song
ReplyDeleteI think about moolavar words come automatically
ReplyDeleteI think about moolavar words come automatically
ReplyDeleteI think about moolavar words come automatically
ReplyDeleteஅருமையான பக்திப்பாடல்
ReplyDeleteமனமுவந்த பாராட்டுக்கள்
ReplyDeletePalai gopalan pugal paravatum
ReplyDelete