Wednesday, 16 August 2017

கணபதி துதி


வினைகள் தீர்க்கும் விநாயகனே!      கணங்களின் அதிபதி கணநாதனே! வெற்றிகள் அருளும் வேழமுகனே!  லாபத்தை தந்திடும் லம்போதரனே!   ஐயங்கள் அகற்றும் ஐங்கரனே!       கஷ்டங்கள் போ
க்கும் கணபதியே!  இஷ்ட தெய்வம் முழுமுதற் கடவுளே!  பிள்ளையாரே! உன்னை துதித்து வணங்கி போற்றிடுவோமே!

10 comments:

  1. கணபதி துதி நன்று. ஸ்ரீனிவாசன் பாடல் மிக அருமை. இன்னும் நிறைய பக்திப் பாடல்கள் எழுதுங்கள்.

    ReplyDelete
  2. நல்ல பாடல் கணபதிக்கும்
    ..சீனீவாசருக்கும்

    ReplyDelete
  3. லம்போதரனே -- பொருள் என்ன?

    ReplyDelete